நான் இந்த வலைபதிவு உலகத்துக்கு ரொம்ப புதுசுங்க. ரொம்ப நாளாக பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் ஒரு வாசகன் மட்டுமே. இந்த புகைப்பட போட்டியின் மூலம் இந்த பதிவு உலகத்தில் கால் பதிக்க விரும்புகிறேன்.
இந்த புகைப்படம் "Oregon" மகாணத்தில் உள்ள "Crater Lake" என்னும் இடத்தில் எடுத்தது. ஒரு எரி மலையின் வாய் பகுதியில்(Crater) இந்த ஏரி அமைந்திருப்பதால் இதற்கு இந்த பெயர்.